Tag : children

குழந்தைகளே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் பேச்சு..!

2 weeks ago / 0 comments

Share

குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். கலந்துரையாடல் இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் டில்லியில் சந்தித்து பேசினர். பின் இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு தலைவர்களும் டில்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். …

இந்தியாவில் கடந்தாண்டில் 8 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு…… கடந்த 5 ஆண்டுகளில் இது குறைவு: ஐநா தகவல்…

1 month ago / 0 comments

Share

இந்தியாவில் 2017-ம் ஆண்டில் 8 லட்சத்து இரண்டாயிரம் குழந்தை இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக குழந்தை இறப்பு மதிப்பீட்டிற்கான ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மிக குறைவானதாகும். 2012-ம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், 2017-ம் ஆண்டு 18 சதவீதமாகக் …

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள பெண்கள், குழந்தைகளுடன் 2வது நாளாக விடிய விடிய தூங்காமல் வீடுகளுக்கு வெளியே அமர்ந்து இருந்தனர்…

2 years ago / 0 comments

Share

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம், சர்மாநகர், ரோட்டரி நகர் உள்ளிட்ட இடங்களில் பெண்கள், குழந்தைகளுடன் 2வது நாளாக விடிய விடிய தூங்காமல் வீடுகளுக்கு வெளியே அமர்ந்து இருந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடுவதாக கூறி லைட்ஹவுஸ் பகுதிகளில் இரவு நேரத்திலும் வீடு …