Tag : Delhi

டில்லி போக்குவரத்து அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு…

2 months ago / 0 comments

Share

டில்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கக்லோத் வீட்டில் அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அமைச்சர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் வீட்டில் நடத்தப்படும் …

டெல்லியில் மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்…

4 months ago / 0 comments

Share

மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப் நய்யார் நேற்றிரவு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95. 1924 ஆம் ஆண்டு பஞ்சாப் அருகேயுள்ள சியால்கோட் பகுதியில் பிறந்த குல்தீப் நய்யார், பத்திரிக்கையாளர், தூதர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் என பன்முகத்தன்மை பெற்று விளங்கியவர். ஐ.நா.வில் …

டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்..!

2 years ago / 0 comments

Share

டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன் தள்ளுபடி, தமிழகத்தில் கூடுதல் வறட்சி நிவாரணம் தர வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 27 …

டெல்லியில் 26-வது நாளாக மொட்டை அடித்து தமிழக விவசாயிகள் போராட்டம்…!

2 years ago / 0 comments

Share

டெல்லியில் 26-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று மொட்டை அடித்து வெட்ட வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி …

ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை போன்று டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் …

2 years ago / 0 comments

Share

ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணியில் மத்திய பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பயங்கரவாத இயக்கங்களின் நகர்வை தீவிரமாக கண்காணித்து வரும் உளவுத்துறையின் …