Tag : Earthquake

இந்தோனேஷிய நிலநடுக்கம் : பலி 91 ஆனது…

2 months ago / 0 comments

Share

இந்தோனேஷியாவின் லோம்போக் மற்றும் பாலி தீவுகளில் நேற்று இரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நேற்று 80 பேர் பலியாகி நிலையில், இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை …