Tag : India

‘அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை’

4 months ago / 0 comments

Share

புதுடில்லி: அடுத்தாண்டு நடக்க உள்ள குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டது. சமீபத்தில், ‘பணி நெருக்கடி காரணமாக, இந்திய குடியரசு தின விழாவில், அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க மாட்டார்’ என, …

இந்தியாவில் எம்.பிக்களுக்கு 4 ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம்…. அதிர்ச்சி தரும் தகவல் வெளியீடு…

5 months ago / 0 comments

Share

எம்.பிக்களுக்கு 4 கடந்த ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் சந்திரசேகர் கெளட் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்திடம் தகவலை கேட்டு அறிந்தார். இதற்கான பதிலை வழங்கிய மக்களவை …

கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கனமழை: 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை

5 months ago / 0 comments

Share

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை அண்மையில் கேரளா சந்தித்தது.. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாநிலத்தில், பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதந்தன. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா தற்போது முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. …

பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா: அமெரிக்கா பாராட்டு…

5 months ago / 0 comments

Share

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவில் பாதிப்பும், தாக்குதலும் தொடர்ந்து இருந்து வருவதாக பயங்கரவாதிகள் நிலை தொடர்பான அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான் இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2017 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் பல …

விண்ணுக்கு 3 மனிதர்களை அனுப்பும் இந்தியா: காட்சிக்கு வைக்கப்பட்ட விண்வெளி உடை…

6 months ago / 0 comments

Share

இஸ்ரோவுடன் இணைத்து விண்வெளிக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பும் பணிக்குழு பற்றிய தகவல்களை பிரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேள், பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 6-வது எடிஷன் விழாவில் அறிவித்தார். இந்தியா 2022 க்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. …

ஐ-பாக் தலைமையில் , இன்றைய இளைஞர் இயக்கம்…

7 months ago / 0 comments

Share

NAF தொடங்கி 30 நாட்கள் முடிவடைந்த நிலையில், நாடெங்கும் பேராதரவுடன் செயல்பட்டு இதுவரை 346 மாவட்டங்களிலிருந்து 4,219 கல்லூரிகலைச்சேர்ந்த 28,901 இளைஞர்கள், ஆறு நாடுகளில் இருந்து 142 புகழ்பெற்ற பிரமுகர்கள், 20 மாநிலங்களில் இருந்து செயல்படும் 206 சிவில் சமுதாய அமைப்புகள் எங்களது தொடர்ச்சியான இந்த அமைப்பில் …

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

2 years ago / 0 comments

Share

பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.  இந்த …

குஜராத்தில் மகாத்மா காந்தி படித்த பள்ளி 164 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டது…!

2 years ago / 0 comments

Share

ராஜ்கோட்டில் மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப் பள்ளி என அறியப்பட்ட பள்ளியை அருங்காட்சியமாக்கும் நகர்வை கடந்த வருடம் குஜராத் மாநில அரசு ஏற்றுக் கொண்டது. மகாத்மா காந்தி கடந்த 1887-ம் ஆண்டு தன்னுடைய 18 வயதில் இப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அருங்காட்சியகம் ஆக்கும் முடிவை நோக்கிய பயணத்தில் …

வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்…

2 years ago / 0 comments

Share

வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து வங்கிகளில் வராக்கடன்களை வசூலிக்க புதிய நடைமுறைகள் அமலாக உள்ளன. அவசர சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில் வேண்டுமென்றே வங்கிகளை …

இந்தியாவில் ரூ.9000 கோடி வங்கிக் கடனை வாங்கி தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா கைது…

2 years ago / 0 comments

Share

பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் …