Tag : Karnataka

கர்நாடகாவில் பெட்ரோல்-டீசல் விலை ரூ.2 குறைப்பு…

1 month ago / 0 comments

Share

கர்நாடகாவில் பெட்ரோல் – டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். பெட்ரோல் – டீசல் விலை உயர்வை எதிர்த்து கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும் நாடு முழுவதும் பெட்ரோல் – டீசல் …

300 மீட்டர் தானாக ஓடிய பைக் – விபத்தில் பெற்றோர் பைக்கில் இருந்து விழுந்துவிட குழந்தையுடன் யாருமின்றி

2 months ago / 0 comments

Share

கர்நாடக மாநிலம், தும்கூரு நெடுஞ்சாலையில் ஒரு கணவன் மனைவி, தங்கள் 3 வயது குழந்தையுடன் பைக்கில் சென்றனர். குழந்தையை பெட்ரோல் டேங்கின் மீது அமரவைத்து இருந்தனர். அப்போது, இவர்கள் சென்ற பைக்குக்கு முன்னே சென்ற மற்றொரு பைக் திடீரென பிரேக் போட்டு நின்றவுடன், இவர்களால் வேகத்தை கட்டுப்படுத்த …

கர்நாடக அணைகளில் இருந்து 1.43 லட்சம் கன அடி நீர் திறப்பு மேட்டூர் அணை மீண்டும் நிரம்புகிறது…

2 months ago / 0 comments

Share

கர்நாடக அணையிலிருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.6 லட்சம் கன அடியாக திறப்பிக்கப்ட்ட தண்ணீர் எல்லையை வந்தடைந்தது. ஒகேனக்கலில் தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்வரத்து படிப்படியாக மாலைக்குள் இருமடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கலில் …

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா : தமிழக விவசாயிகள் கண்டனம்..,

2 years ago / 0 comments

Share

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் மறுஉத்தரவு வரும் வரை காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் நீர் திறக்க 4 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் …

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் மாடு விடும் திருவிழா கோரி போராட்டம் : முன்மாதிரியாக விளங்கும் தமிழக இளைஞர்கள்…

2 years ago / 0 comments

Share

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் மாடு விடும் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகாவில் ஹம்பாலா என்று அழைக்கப்படும் மாடு விடும் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை விடுத்திருந்தார். சேற்று வயலில் சீறிப்பாயும் மாடுகளுடன் வீரர்கள் விளையாடுவதே …