Tag : kerala

சபரிமலையில் போராட்டம் நடத்திய 1400 பேர் அதிரடி கைது!

4 months ago / 0 comments

Share

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது. …

புதிய அணை : கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி…

4 months ago / 0 comments

Share

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்துள்ள நிபந்தனைகளில், முல்லை …

கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கனமழை: 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை

5 months ago / 0 comments

Share

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை அண்மையில் கேரளா சந்தித்தது.. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாநிலத்தில், பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதந்தன. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா தற்போது முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. …

கேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 66 பேர் பலி…

6 months ago / 0 comments

Share

கேரள மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பெய்யத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, தீவிரமடைந்து அம்மாநில மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் என அனைத்துத் தரப்பிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. வெள்ளம் வடிந்த …

காரணம்தான் என்ன? கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை, வெள்ளம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

6 months ago / 0 comments

Share

கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத பேய் மழை பெய்து வருகிறது, மழை இன்னமும் கூட ஒய்ந்தபாடில்லை எனும் நிலையில் ஞாயிறு முதல் மழைக் குறையலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளத்துக்கு இதுவரை 324 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிநீர் …

கேரளாவிற்கு மேலும் குஜராத், ஜார்க்கண்ட், மராட்டியம் மாநில அரசுகள் நிதியுதவி…

6 months ago / 0 comments

Share

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு குஜராத் அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று குஜராத் முதல்-மந்திரி …

கேரளாவில் தொடரும் கனமழை: பிரதமர் மோடியின் ஆய்வு ரத்து?

6 months ago / 0 comments

Share

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் …

ஒரே நேரத்தில் 35 அணைகள் திறப்பு வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: மீட்பு பணியில் பாதுகாப்பு துறை…

6 months ago / 0 comments

Share

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 15 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல …

கேரளாவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 28-ஆக உயர்வு : மீட்பு, நிவாரணப் பணிகளில் முப்படைகள் தீவிரம்…

7 months ago / 0 comments

Share

கேரளாவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. கோழிக்கோட்டில் பெய்த கனமழையால் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன, ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது. பல இடங்களில் வீதிகளில் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மலப்புரம் …

தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு: நாளை இரு மாநிலங்களுக்கிடையே திருவனந்தபுரத்தில் பேச்சு வார்த்தை நடக்கிறது…

2 years ago / 0 comments

Share

தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் பங்கீடு தொடர்பாக நாளை இரு மாநிலங்களுக்கிடையே திருவனந்தபுரத்தில் பேச்சு வார்த்தை நடக்கிறது. தமிழகம் மற்றும் கேரளா இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் சில ஆறுகள் தமிழகத்தில் உருவாகி கேரளாவுக்கும், கேரளாவில் உருவாகி …