Tag : MK Stalin

வானளாவிய அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்…

4 months ago / 0 comments

Share

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வானளாவிய அளவுக்கு உயர்த்தியற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் கண் அசைவில், நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள், …

விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய வெற்றி: மு.க.ஸ்டாலின் பேட்டி…

2 years ago / 0 comments

Share

விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய வெற்றி என திருவாரூரில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர், விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். திருவாரூரில் என்னையும் மற்ற தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எங்களை 4 கிலோ மீட்டர் …

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: முழு அடைப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை

2 years ago / 0 comments

Share

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த ஏற்கனவே அனைத்து கட்சி சார்பில் கூடி அறிவித்திருக்கிறோம். அந்த போராட்டம் எந்த வகையில் அமைய …

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை…

2 years ago / 0 comments

Share

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர் தனபாலை சந்தித்து மனு அளித்த பின் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். மானியக் கோரிக்கை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவதாக சபாநாயகர் உறுதி அளித்துள்ளாதாக ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். …

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை…

2 years ago / 0 comments

Share

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் அமைச்சர் மீது நடைபெற்றுள்ள இந்த வருமான வரிச்சோதனையை வரவேற்கிறேன்.  எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட அமைச்சரின் இலாகாவின் கீழ்வரும் அரசு …

65-வது பிறந்த நாளையொட்டி அண்ணா, பெரியார் நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை: கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க. ஸ்டாலின் முதன்முறையாக தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்…

2 years ago / 0 comments

Share

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்தநாளை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளையொட்டி காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்த  மு.க.ஸ்டாலின் அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து வேப்பேரியில் உள்ள …

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை நாளை கூட்ட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

2 years ago / 0 comments

Share

“ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது” என்று பிரதமர் நரேந்திரமோடி தமிழக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் இன்று தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இப்படியரு சூழ்நிலை உருவாகக் கூடாது என்பதற்காகவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும், போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரநிதிகளையும் …