Tag : PM talks

குழந்தைகளே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் பேச்சு..!

2 weeks ago / 0 comments

Share

குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். கலந்துரையாடல் இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் டில்லியில் சந்தித்து பேசினர். பின் இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு தலைவர்களும் டில்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். …