Tag : stalin

தேவரின் 111வது குருபூஜையையொட்டி பசும்பொன்னில் ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை…

6 months ago / 0 comments

Share

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111வது குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி …

அவ்வளவு அடிவாங்கியும் போலீசுக்கு போகாத சத்யா.. பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதலின் பரபர பின்னணி

7 months ago / 0 comments

Share

சென்னை: பியூட்டி பார்லருக்குள் புகுந்து திமுக பிரமுகர் ஒருவர் பெண்ணை தாக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரம்பலூரில் அழகு சாதன கடை நடத்தும், சத்யா என்ற பெண்ணை, பியூட்டி பார்லருக்கு உள்ளேயே புகுந்து, திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் என்பவர் தாக்கும் …

கால்வாய்களுக்கு பதில் கமிஷனை தான் தூர்வாருகிறார்கள் : ஸ்டாலின்…

8 months ago / 0 comments

Share

திருச்சி முக்கொம்பு மேலணையில், வெள்ளத்தால் உடைந்த மதகுகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்தும் கேட்டரிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முக்கொம்பு மதகு போல் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம். …

எல்லா ரேஸிலும் மு.க. அழகிரியை வென்ற ஸ்டாலின்!

8 months ago / 0 comments

Share

அழகிரியின் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் ரேஸில் முந்தி திமுக தலைவர் என்ற டைட்டிலை ஸ்டாலின் வென்றுள்ளது தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே அவருக்கு பிறகு தான்தான் வாரிசு என்று மிதப்பில் இருந்தார் அழகிரி. ஆனால் கட்சிக்கு உண்மையாக உழைத்தவர் ஸ்டாலின் என்ற …

அழுத்தம் தர முடியாத தமிழக அரசு: ஸ்டாலின்…

2 years ago / 0 comments

Share

வருமான வரித்துறை ரெய்டுகள், ஊழல் சாம்ராஜ்யத்தில் திளைக்கும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடியாமல் கையறுந்த நிலையில் நிற்பது பரிதாபமாக இருக்கிறது. என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். டில்லியில் நாளுக்கு நாள் வெவ்வேறு போராட்டங்களை நடத்தி வந்த தமிழக விவசாயிகள் இறுதியில் …

மத்திய, மாநில அரசுகள் ஒட்டு மொத்தமாக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்….

2 years ago / 0 comments

Share

சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வேதனை குரலுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். தங்கள் உரிமைகளுக்காக தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த …

நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய கோரி ஜனாதிபதி பிரணாப்புடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…

2 years ago / 0 comments

Share

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தை ரத்து செய்து விட்டு, ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறி ஜனாதிபதியிடம் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை மனு அளித்தார். அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. இதனால் சசிகலா …

ஓ.பி.எஸ்.ஸுக்கு திமுக ஆதரவு அளித்தது இல்லை: ஸ்டாலின்…

2 years ago / 0 comments

Share

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக எப்போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை என்றும், மக்கள் பிரச்சினைகள் மற்றும் கொள்கை அடிப்படையில் அரசு கொண்டு வந்த சில சட்ட முன் வடிவுகளுக்குதான் திமுக ஆதரவளித்தது என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். …

ஜல்லிக்கட்டு நடத்துவது தமிழர்களின் உரிமை.. அதனை தடுப்பது மடமை : தி.மு.க போராட்டத்தில் முழக்கம்..

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், அதற்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த …

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்..

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னையில்  நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் போராட்டம் நடத்தினார். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என போராட்டத்தில் மாணவர்கள் முழக்கமிட்டனர். சென்னை ராயப்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழர்களின் …