Tag : Vijay Mallya

வீடியோவை சமர்ப்பித்தது – இந்தியா- மல்லையாவுக்கு சிறையில் வசதிகள்

2 months ago / 0 comments

Share

பண மோசடி வழக்கில் தப்பியோடிய பிரபல தொழிலபதிபர் விஜய் மல்லையாவுக்கு, மும்பை ஆர்த்தர் சாலையில் வழங்கப்பட உள்ள வசதிகள் குறித்த, எட்டு நிமிடங்கள் அடங்கிய, ‘வீடியோ’வை, லண்டன் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி, 9,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல …

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

1 year ago / 0 comments

Share

பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.  இந்த …

இந்தியாவில் ரூ.9000 கோடி வங்கிக் கடனை வாங்கி தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா கைது…

2 years ago / 0 comments

Share

பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் …