77.jpeg)
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் ஓபிசி பிரிவுக்கான 2,396 இடங்கள் பறிக்கப்படுவதாக அகில இந்திய ஓபிசி மாணவர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இடங்கள் 2445 ஆகும். 2445 மருத்துவ படிப்பு ஓபிசி இடங்களில் 49 இடங்கள் மட்டுமே ஓபிசி இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பட்டுள்ளன.
Tags:
#மருத்துவப்படிப்பு
# ஓபிசி
# மாணவர்சங்கம்
# இடஒதுக்கீடு