89.jpeg)
மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் தேதி மீண்டும் மாற்றபட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 24 மற்றும் 31-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19 மற்றும் 20-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags:
#புயல்
# செமஸ்டர்தேர்வு
# அண்ணாபல்கலைக்கழகம்