வணிகர்கள் காவல்துறை அவசர உதவியை நாட 'வணிகர் உதவி' என்ற வசதி காவல் உதவி செயலியில் அமைப்பு..!

வணிகர்கள் காவல்துறை அவசர உதவியை நாட 'வணிகர் உதவி' என்ற வசதி காவல் உதவி செயலியில் அமைப்பு..!
By: TeamParivu Posted On: June 02, 2022 View: 92

வணிகர்கள் காவல்துறை அவசர உதவியை நாட வணிகர் உதவி என்ற வசதி காவல் உதவி செயலியில் அமைக்கப்பட்டுள்ளது. 

ரவுடிகளின் இடையூறு, மாமூல், கந்து வட்டி போன்ற புகார்களை அளிக்க செயலியில் வசதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Tags:
#காவல் உதவி செயலி  # வணிகர் உதவி  # காவல்துறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..