காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு..!!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு..!!
By: TeamParivu Posted On: April 18, 2023 View: 108

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காசோலை மோசடி வழக்கில் சாட்சி விசாரணை முடிந்த பின் குறுக்கு விசாரணை செய்ய கோரியதால் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:
#காசோலைமோசடி  # ஐகோர்ட் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..