வரும் 5-ம் தேதி நடைபெறும் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல்...!!

வரும் 5-ம் தேதி நடைபெறும் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல்...!!
By: TeamParivu Posted On: May 24, 2023 View: 6

குடியரசு தலைவர் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதால் வரும் 5-ம் தேதி நடைபெறும் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல் தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவரை வைத்து வேறு தேதியில் திறக்கலாமா அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா என்று அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Tags:
#குடியரசுதலைவர்  # சுற்றுப்பயணம்  # கலைஞர்மருத்துவமனை  # திறப்புவிழா 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..