
மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
500 மின்சார பேருந்துகள் உட்பட 2,271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Tags:
#மாற்றுத்திறனாளிகள்
# பேருந்துகள்
# போக்குவரத்துத்துறை
# அமைச்சர்
# சிவசங்கர்