
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீனங்கள், பிரதமரை சந்தித்து செங்கோலை வழங்கினர். பிரதமருக்கு மதுரை, திருவாவடுதுறை ஆதீனங்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
Tags:
#செங்கோல்
# ஆதீனங்கள்
# பிரதமர்
# நரேந்திரமோடி