சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை
By: TeamParivu Posted On: September 16, 2023 View: 32

சென்னை: சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர்,ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..