உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜுனன், தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஆர்ட்டிக்கள் 15 ரீமேக் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு இந்தியில் வெளியான Article 15 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாலிவுட்டில் பல தென்னிந்திய படங்கள் ரீமேக் ஆகி வரும் நிலையில், தொடர்ந்து ஆயுஷ்மான் குரானா நடித்த இந்தி படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வருகின்றன. தயாரிப்பாளர் போனி கபூர், பிங்க் படத்தை தொடர்ந்து இந்த ரீமேக் படத்தை தமிழில் தயாரித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி டிரைலர் லாஞ்ச் போனி கபூர் தயாரிப்பில் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.