
மார் கிரிகோரியஸ் கல்லூரியில் காட்சி தகவல் தொடர்பு துறை நடத்திய உலக புகைப்பட தினம் (World Photography Day) விமரிசையாக கொண்டாடபட்டது.
இதில் கல்லூரியின் செயலாளர் அருட்தந்தை பிலிப் புலிப்ரா அவர்களும், துணை முதல்வர்கள் Dr.ஜி.காயத்ரி, Dr.ஷாலினி மகேர் அவர்களும் விழாவின் சிறப்பு விருந்தினராக பரிவு Dr. சக்திவேல் அவர்களும் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கிவைத்து பேருரையாற்றினார்.
துறை தலைவர் அருட்சகோதரர் தாமஸ் அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
Tags:
#மார் கிரிகோரியஸ் கல்லூரி
# உலக புகைப்பட தினம்