இளநிலை மருத்துவப் படிப்பில் 2,396 ஓபிசி இடங்கள் பறிப்பு என குற்றச்சாட்டு..!!

இளநிலை மருத்துவப் படிப்பில் 2,396 ஓபிசி இடங்கள் பறிப்பு என குற்றச்சாட்டு..!!
By: TeamParivu Posted On: December 01, 2022 View: 146

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் ஓபிசி பிரிவுக்கான 2,396 இடங்கள் பறிக்கப்படுவதாக அகில இந்திய ஓபிசி மாணவர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது. 

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இடங்கள் 2445 ஆகும். 2445 மருத்துவ படிப்பு ஓபிசி இடங்களில் 49 இடங்கள்  மட்டுமே ஓபிசி இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பட்டுள்ளன.

Tags:
#மருத்துவப்படிப்பு  # ஓபிசி  # மாணவர்சங்கம்  # இடஒதுக்கீடு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..