மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கருஞ்சட்டை பேரணி..!!!

மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கருஞ்சட்டை பேரணி..!!!
By: TeamParivu Posted On: December 21, 2022 View: 51

மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கருஞ்சட்டை பேரணி நடத்தினர். 

தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:
#தூய்மைபணியாளர்கள்  # சுகாதாரபணியாளர்கள்  # கருஞ்சட்டைபேரணி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..