உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் பசுமை உலக விருது வென்றது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்..!!

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் பசுமை உலக விருது வென்றது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்..!!
By: No Source Posted On: April 27, 2023 View: 66

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பசுமை உலக விருது வென்றது. அமெரிக்காவில் மியாமி நகரில் நடந்த விழாவில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. காற்று தரம், சுற்றுச்சுழலை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சென்னை மெட்ரோ நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

Tags:
#கார்பன்குறைப்பு  # சென்னை  # மெட்ரோரயில்நிறுவனம்  # பசுமைஉலகவிருது 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..