மதுரை மீனாட்சியம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.
அறநிலையத்துறையின் முடிந்ததிட்டங்களை துவக்கிவைத்து புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
Tags:
#மதுரை மீனாட்சியம்மன் கோயில்
# மண்டப சீரமைப்பு பணி
# முதல்வர் மு.க.ஸ்டாலின்