பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
By: TeamParivu Posted On: June 28, 2023 View: 62

சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூருவில் இருந்தும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags:
#பக்ரீத் பண்டிகை  #சிறப்பு பேருந்துகள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..