சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து..!!

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து..!!
By: TeamParivu Posted On: November 16, 2022 View: 123

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். விடுதி டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Tags:
#மருத்துவக்கல்லூரி  # தீவிபத்து  # விடுதி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..