ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க முடிவு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க முடிவு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: November 19, 2022 View: 58

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 10 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு நிறங்களில் 15 புதிய டிசைன்களில் சேலைகளும், ஆண்களுக்கான வேஷ்டி 5 டிசைன்களில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags:
#விலையில்லாவேஷ்டி  # சேலை  # தமிழ்நாடுஅரசு  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..