பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞரை இழுத்து சென்ற முதலை..!!

பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞரை இழுத்து சென்ற முதலை..!!
By: TeamParivu Posted On: November 26, 2022 View: 81

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் திருமலையை முதலை இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு வேளக்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் திருமலையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:
#கொள்ளிடம்  # முதலை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..