மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: December 07, 2022 View: 66

மதுராந்தகம் அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags:
#மதுராந்தகம்  # நிவாரணம்  # சாலைவிபத்து 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..