தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: December 13, 2022 View: 63

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் புதுச்சேரியில் மின்சார வாகனங்களுக்கு 10 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Tags:
#மின்சாரவாகனங்கள்  # சார்ஜிங்நிலையங்கள்  # ஒன்றியஅரசு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..