பி.எஸ்.சி. கம்யூனிட்டி ஹெல்த் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி..!!

பி.எஸ்.சி. கம்யூனிட்டி ஹெல்த் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி..!!
By: TeamParivu Posted On: December 29, 2022 View: 55

பி.எஸ்.சி. கம்யூனிட்டி ஹெல்த் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய முடியாது என மதுரையை சேர்ந்த பாலு என்பவர் உட்பட பலர் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. பி.எஸ்.சி. கம்யூனிட்டி ஹெல்த் பட்டம் பெற்றவர்கள் மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

Tags:
#பிஎஸ்சி  # பட்டம்  # மருத்துவகவுன்சில் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..