டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு..!!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு..!!
By: TeamParivu Posted On: January 11, 2023 View: 71

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து பல நாட்களாக 82-க்கு மேல் இருந்த நிலையில் தற்போது 81.75-ஆக உள்ளது. 2 நாட்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் உயர்ந்ததால் மாற்று மதிப்பு 82-க்கு கீழ் சென்றது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் மூலதனம் வரத் தொடங்கியதால் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.

Tags:
#இந்தியரூபாய்  # வெளிநாடு  # டாலர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..