ஆளுநரை திரும்பப்பெற கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்..!!

ஆளுநரை திரும்பப்பெற கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்..!!
By: TeamParivu Posted On: January 12, 2023 View: 76

ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெறக் கோரி சென்னை ஐகோர்ட் நுழைவுவாயிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:
#வழக்கறிஞர்கள்  # ஐகோர்ட் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..