இலவச கட்டாயக்கல்வி :மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்..!!

இலவச கட்டாயக்கல்வி :மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்..!!
By: TeamParivu Posted On: February 22, 2023 View: 70

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம். 2023-2024ம் ஆண்டுக்கான 25% இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20ம் வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும்மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. 

Tags:
#கட்டாயக்கல்வி  # தனியார்பள்ளி  # மாணவர்கள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..