திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.3.29 கோடி அபராதம்..!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.3.29 கோடி அபராதம்..!!
By: TeamParivu Posted On: March 27, 2023 View: 101

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.3.29 கோடி அபராதம் விதித்துள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணம் தொடர்பாக 3 ஆண்டுகளாக விளக்கம் தராததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியுடன் பேசி விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:
#திருமலை  # திருப்பதி  # தேவஸ்தானம்  # ரிசர்வ்வங்கி  # அபராதம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..