சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு..!!

சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: April 01, 2023 View: 66

சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடபழனி,சென்ட்ரல்,திருமங்கலம்,விம்கோ நகர்,நந்தனம் ரயில்நிலையங்களில் எல்இடி திரையில் ஒளிபரப்பப்படும். ரயில் நிலையங்களில் கிரிக்கெட் போட்டியை பார்க்க 1 மணி நேரத்துக்கு ரூ.10வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
#மெட்ரோரயில்நிலையம்  # ஐபிஎல்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..