சொத்துவரி செலுத்தக் கோரி சென்னை ரேஸ் கிளப்புக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

சொத்துவரி செலுத்தக் கோரி சென்னை ரேஸ் கிளப்புக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!
By: TeamParivu Posted On: April 05, 2023 View: 61

சென்னை ரேஸ் கிளப்க்கு, ரூ.3.60 கோடி சொத்து வரி செலுத்தக்கூறி, மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய சொத்துவரி நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ரூ.5 லட்சத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். 1998 முதல் 2018 வரையிலான ரூ.3.60 கோடி சொத்துவரியை செலுத்த வேண்டும் என ரேஸ் கிளப்க்கு சென்னை மாநகராட்சி கடந்த 2020-ல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

Tags:
#சொத்துவரி  # சென்னை  # ரேஸ்  # மாநகராட்சிநிர்வாகம்  # ஐகோர்ட் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..