சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்: இந்திய மருத்துவ ஆணையரகம் விசாரணை..!!

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்: இந்திய மருத்துவ ஆணையரகம் விசாரணை..!!
By: TeamParivu Posted On: April 10, 2023 View: 66

சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து, சிகிச்சை எடுத்ததில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். 

முன்னதாக, உடல் எடை குறைப்பு, கர்ப்பம் தரித்தல் குறித்த ஷர்மிகாவின் வீடியோக்கள் சர்ச்சையானதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ ஆணையரகம் தாமாக முன் வந்து இரண்டு கட்ட விசாரணை நடத்தியது.

Tags:
#சித்தமருத்துவர்  # ஷர்மிகா 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..