அகில இந்திய அளவில் சென்னை வண்டலூரில் உள்ள ‘தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம்’ முதலிடம்..!!

அகில இந்திய அளவில் சென்னை வண்டலூரில் உள்ள ‘தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம்’ முதலிடம்..!!
By: TeamParivu Posted On: April 10, 2023 View: 57

நாட்டிலேயே காவல் உதவி ஆய்வாளர்களுக்கான (SI) சிறந்த பயிற்சி மையமாக, சென்னை வண்டலூரில் உள்ள ‘தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம்’ ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுழற்கோப்பை மற்றும் ரூ. 20 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளன.

Tags:
#தமிழ்நாடுகாவல்உயர்பயிற்சியகம்  # உள்துறைஅமைச்சகம்  # காவல்உதவிஆய்வாளர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..