சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் பைக் டாக்ஸி சேவை வசதி அறிமுகம்..!!

சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் பைக் டாக்ஸி சேவை வசதி அறிமுகம்..!!
By: TeamParivu Posted On: April 13, 2023 View: 60

சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் பைக் டாக்ஸி சேவை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம், ரேபிடோ நிறுவனத்துடன் இணைந்து பெண்கள் மட்டுமே இயக்கும் பைக் வாகன வசதி அறிமுகம் செய்துள்ளது.

Tags:
#மெட்ரோ  # ரயில்  # பைக்டாக்ஸிசேவை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..