SSC நடத்தும் பட்டதாரி நிலையிலான தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள போட்டி தேர்வர்கள் பங்கேற்கலாம்..!!

SSC நடத்தும் பட்டதாரி நிலையிலான தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள போட்டி தேர்வர்கள் பங்கேற்கலாம்..!!
By: TeamParivu Posted On: April 13, 2023 View: 67

எஸ்.எஸ்.சி. நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள போட்டி தேர்வர்கள் பங்கேற்கலாம். 

குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
#எஸ்எஸ்சி  # ஒருங்கிணைந்தபட்டதாரி  # தேர்வர்கள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..