நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை விரைவுபடுத்துங்கள்: 234 தொகுதி திமுக பார்வையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை விரைவுபடுத்துங்கள்: 234 தொகுதி திமுக பார்வையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
By: TeamParivu Posted On: April 15, 2023 View: 55

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை விரைவுபடுத்த 234 தொகுதி திமுக பார்வையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் 1 கோடி திமுக உறுப்பினர்களை சேர்க்கும் பணியை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவில் முடிக்கவும் காணொலியில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:
#திமுக  # முதல்வர்  # மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..