ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக பொருளாளர் டி.ஆர்பாலு நோட்டீஸ்..!!

ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக பொருளாளர் டி.ஆர்பாலு நோட்டீஸ்..!!
By: TeamParivu Posted On: April 20, 2023 View: 102

ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக பொருளாளர் டி.ஆர்பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Tags:
#பாஜக  # அண்ணாமலை  # திமுகபொருளாளர்  # டிஆர்பாலு  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..