திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இயங்கிய போலி இணையதளம் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு..!!

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இயங்கிய போலி இணையதளம் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு..!!
By: TeamParivu Posted On: April 23, 2023 View: 71

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இயங்கிய போலி இணையதளம் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தப்பட்டது. தேவஸ்தானம் அளித்த புகாரில் இதுவரை 41 இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:
#திருப்பதி  # தேவஸ்தானம்  # போலிஇணையதளம்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..