விமானி அறைக்குள் பெண் நண்பரை அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்..!!

விமானி அறைக்குள் பெண் நண்பரை அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்..!!
By: TeamParivu Posted On: May 12, 2023 View: 71

விமானி அறைக்குள் பெண் நண்பரை அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரியில் டெல்லி-துபாய் விமானத்தின் விமானி தனது பெண் நண்பரை விமானி அறைக்குள் அழைத்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:
#விமானிஅறை  # ஏர்இந்தியா 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..