புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு செண்டாக் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு செண்டாக் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!
By: TeamParivu Posted On: May 17, 2023 View: 62

புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு செண்டாக் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல், நர்சிங், கலை அறிவியல் படிப்புகளுக்கு ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். நர்சிங் பாடப்பிரிவுகளுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

Tags:
#புதுச்சேரி  # நீட்  # இளநிலைபடிப்பு  # செண்டாக் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..