உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!
By: TeamParivu Posted On: May 18, 2023 View: 66

“உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக”என சென்னையில் நடைபெற்று வரும் தொ.மு.ச. பேரவையின் பொன்விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தொழிலாளர் அணியுடன் எனக்கு எப்போதும் நட்பு கலந்து ஒரு மோதல் உண்டு; மோதல் என்பதை ஊடல் என்றும் சொல்லலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:
#திமுக  # பொன்விழாமாநாடு  # முதலமைச்சர்  # முகஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..