அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் : தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு...!

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் : தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு...!
By: TeamParivu Posted On: June 13, 2022 View: 100

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதித்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

விதிகளை மீறி Future குழும நிறுவனத்தில் முதலீடு செய்ததாக அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது.

Tags:
#அமேசான்  # தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம்  # அபராதம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..