முத்திரை பதித்த முத்தான திட்டங்கள் : முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை.!

முத்திரை பதித்த முத்தான திட்டங்கள் : முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை.!
By: TeamParivu Posted On: July 03, 2023 View: 80

சென்னை : முத்திரை பதித்த முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன, அனைத்து மாவட்டங்களிலும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும், விரைந்து முடிக்கப்படவேண்டிய திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கிலும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Tags:
#முத்தான திட்டங்கள்  #முதல்வர் மு.க ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..