கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு..!!

கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு..!!
By: TeamParivu Posted On: July 07, 2023 View: 63

கர்நாடகா: கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 1400 கனஅடியில் இருந்து 3900 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,700 கனஅடியில் இருந்து 16,200 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Tags:
#கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை  # கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு..!! 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..